கில்லி – Gilli

மார்ச் 26, 2006

Public Register of Menstrual Cycles – KV Raja

Filed under: சமூகம், பெண்ணியம் — prakash @ 6:43 பிப

என்ன தேசமோ… இது என்ன தேசமோ?

 

Reel Life vs Real Life – Solitary Cynic

Filed under: ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — prakash @ 7:45 முப

நிஜக் கல்யாணத்துக்கும், சினிமா கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?

சாம்பிள் பாக்கறீங்களா?

In reel life, the heroine’s slightest word is the hero’s command. In real life the hero (chilling out, miles away from the crowds) unsympathetically says “I can’t elope. I am watching ESPN”

In reel life, the friends prance (ahem, dance) around the protagonists. In real life, the friends sit at the back, eat food, grin amusedly and pass smart-assy comments at the protagonists.

மேலே படிங்க…

Clothes Encounters – N S Ramnath

நீங்க The Economic Times வாசிக்கறவரா? அப்படின்னா, உங்களுக்கு என்.எஸ்.ராம்நாத்தை நிச்சயம் தெரிஞ்சிருக்கும். துணி வாங்கப் போய், ஒரு பொலம்பல்ஸ் கவிதை கொண்டாந்திருக்கார்..

பத்து வாரம் பாடு பட்டு
பணம் காசு சேத்து வெச்சு
பஸ் எடுத்து பட்டணம் போய்
வீட்டாண்ட வந்து பாத்தா
கோவணம் போல இருக்குதே

சரி, இதுக்கும் warren buffet சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்? போய்த்தான் பாருங்களேன்

TN Elections Analysis ( Kurinjippadi)

Filed under: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 6:09 முப

பொட்டீக்கடையை தொடர்ந்து, தமிழ் சசி, குறிஞ்சிப்பாடி தொகுதியின் வெற்றி வாய்ப்புக்களை அலசுகிறார்.. திமுக கூட்டணி முந்துகிறதாம்..

Tamil Conference in Toronto -Snegidhi

Filed under: நிகழ்வுகள் — prakash @ 6:06 முப

தொரந்தோ பல்கலைக்கழக டிரினிடி கல்லூரியில், தமிழியல் மாநாடு நடக்க இருக்கிறது. அதுகுறித்த தகவல்கள் இங்கே..

மாநாட்டுக்கான சிறப்பு வலைப்பதிவு

Pattiyal, again…

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 4:08 முப

பட்டியல் படத்துக்கு இதை விடவும் சிறப்பாக விமர்சனம் எழுதமுடியாது.

At the end, what Pattiyal represented to me was not just a good story affectingly told, but a pointer that Tamil cinema has come a long way in its representation of real people. Kosi and Selva are from the slums, and when Kosi faints, Selva sees a pot of water nearby. In an earlier film, he’d have cupped some water in his palm and sprinkled it on Kosi to revive him. Here, he just drops the pot on Kosi’s head. The gesture gets laughs, all right, but it also gets it right. The people here look and feel real. They’re rowdies, yes, but not one person has a scarf knotted around his neck or a big, fake mole on his cheek or wears a lungi propped up by a studded belt or speaks in that exaggerated Madras-thamizh lingo that Kamal Haasan uses in every other comedy of his. You’ll also be happy to know that not one person answers to the name of Jambu.

சத்தியமான வார்த்தைகள்.

ஆசாத் அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. படம் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், காட்சிகளின், களங்களின், பின்புலத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் வைக்கிறார் இங்கே..

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.