கில்லி – Gilli

மார்ச் 29, 2006

Scarborough Saravana Bhawan – Mathy Kandasamy

Filed under: அமெரிக்கா, மடப்பள்ளி — Snapjudge @ 10:44 பிப

மாண்ட்ரியாலில் இந்திய உணவு என்றால் பஃபேக்களும் பஃபே சார்ந்த இடங்களும் என்று நினைத்திருந்தேன். சரவண பவன் வந்திருக்கிறது…

Ugadi Subhakankshalu – Priya Arun

Filed under: ஆங்கிலப் பதிவு, இந்தியா, Telugu — Snapjudge @ 10:36 பிப

One said it's really dangerous 'coz their flights are under-maintained and some dont even have a licence to fly! Well, I'll know by midnight today (when I'm supposed to land in Chennai). I'm tempted to write something crappy like 'If I don't make it: It's been a great journey on this blogging circuit, thanks guys for making it so good!" – but I refrain from making pessimistic comments before I travel.

மராத்தி, கன்னடிகாஸ் & தெலுகுஸ்

  • அந்தரிகி உகாதி சுபாகன்ஷலு!  எவரானா உகாதி பச்சடி பெடித்தே பாகுன்னு
  • நவவர்ஷாச்ய ஷுபேச்சா
  • உகாதி ஹப்பட சுபாஷயகலு

Kavinjar Thaamarai – Rengaraman Govindan

Filed under: இசை, Tamil Podcast — Snapjudge @ 10:22 பிப

வாலி, பேரரசு போன்ற சூப்பர் சுப்பராயர்கள் நிறைந்த உலகில் தாமைரையைக் கொண்டாடும் நிறைவான பதிவு.

II Century AD Kuravai Koothu – Sugan

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை — Snapjudge @ 10:11 பிப

மாமல்லபுரத்தின் புலிக்குகை அருகே தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அரிய பொருட்களைக் வெளிக் கொணர்ந்திருக்கிறது.

innum oru kAthal kathai – Phoenix

ஊரின் எல்லாத் தெருக்களிலும், கல்லூரிகளில் மரத்தடிகளிலும், டீக்கடை பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர்களிலும், இந்த மாதிரி கதைகள் ஏராளம் கிடைக்கும் என்றாலும், சொந்த அனுபவம் ஏற்படுத்துகிற வலியும் வேதனையும் தனிதான்.. அதை பீனிக்ஸ் எழுதிய விதமும் தனிதான்…

சும்மாவாச் சொன்னார் கண்ணதாசன்?

"இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று…"
ன்னு?

Major Shyam Sundar Obituary – Vanthiyathevan

Filed under: இந்தியா — Snapjudge @ 4:51 பிப

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் ஷ்யாம் சுந்தர் இந்திய இராணுவத்தில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தோட்டா துளைத்து வீர மரணமடைந்தார்.

Happy birthday – Sayesha

this is the longest post i have EVER read.. period என்கிறார் ஒருவர். நான் வழிமொழிகிறேன். ஆதிகாலத்தில் அஞ்சல் இருந்தது; அன்றும் இன்றும் தோழமைக்கு தூரம் தடை இல்லை.

Election Commission’s Weird Restrictions? – Ram.C

Filed under: ஆங்கிலப் பதிவு, தேர்தல் 2006 — Snapjudge @ 3:58 பிப

When the New Delhi flight was delayed by four hours, Union Minister of State for Finance S S Palanimanickam chose to rest at the rest room in the domestic terminal.

ரெஸ்ட் ரூம் என்றால் மூச்சு போகிற இடம் என்று அமெரிக்காவில் பொருள் கொள்வார்கள்; அதை விடுங்க. நவீன இன்டெர்னெட் யுகத்தில் 24 மணி நேரம் முன்னாடியே பிரச்சாரத்தை நிறுத்துவது எல்லாம் அவசியமா?

Babar vs Ramar? – Prof. Sakthipuyal

Filed under: சமூகம், Op-Ed — Snapjudge @ 3:48 பிப

சொல்சிலம்பு ஆடாமல், இஸங்களுக்குள் விழாமல், சாதாரணனுக்கும் விளங்குமாறு தற்கால நிகழ்வுகளைக் கொண்டு கடவுள் சச்சரவுகளை எழுதுகிறார். (வழி: ஹோம்பேஜ்கார்ட் தேஜாஸ்ரீ கொண்ட தமிழ்நெஞ்சம்)

Therthal Cartoons – Vinoth

Filed under: இதழியல், தேர்தல் 2006 — Snapjudge @ 3:39 பிப

கல்கி, துக்ளக், குமுதம், ஆனந்த விகடன், பாக்யா என்று கருத்துப்படங்களைத் தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்கள் தமிழ் நண்பர்கள் கூகிள் குழுமம்.

Chennai Metroblogging

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, பொது — Snapjudge @ 3:35 பிப

சென்னையும் மெட்ரோ பதிகிறது! (வழிகாட்டி: குரு)

மெட்ரோப்ளாகிங் மும்பை குறித்த முந்தைய கில்லி

No More Tears Sister – Hemanth

Rajani joined her sister Nirmala in the fight for Tamil rights. Besides being a doctor and an activist, she married across the ethnic divide – to a Sinhalese revolutionary leader and former political prisoner.

Moved by her peoples’ complex struggle against ruthless state violence, she believed Tamil militancy was the answer and joined the liberation movement. But when she witnessed the corruption and cruelty within, she felt compelled to document what she saw and urged her people to resist blind adherence to any leader or movement. No More Tears Sister recounts Rajani’s deeply human struggle as a wartime mother, university professor, wife and political activist.

யேல் பல்கலையின் Luce Hall-இல் ஏப்ரல் நான்காம் தேதி நான்கு மணிக்குத் திரையிடப்படும். செய்தி காட்டியவர்: இன்ஸ்டண்ட் காப்பி

Create a free website or blog at WordPress.com.