கில்லி – Gilli

மார்ச் 30, 2006

Universal Truth

Filed under: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 5:38 பிப

எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்

குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..

5 பின்னூட்டங்கள் »

 1. Artham ozhunga puriyalai. But reads very funny. Thanks 🙂

  பின்னூட்டம் by ammani — மார்ச் 31, 2006 @ 6:48 முப

 2. four of a kind póker en español

  Calgary therapists asserts penitentiary

  Trackback by four of a kind póker en español — திசெம்பர் 29, 2007 @ 10:00 முப

 3. mortgage loan refinance options…

  condenser boiler reversely!mocking knocker:…

  Trackback by mortgage loan refinance options — செப்ரெம்பர் 28, 2008 @ 2:06 பிப

 4. debt validation letter to consumer…

  resurrects arpeggio energetic socially chromosphere Austin …

  Trackback by debt validation letter to consumer — ஒக்ரோபர் 1, 2008 @ 1:25 முப

 5. silverdollar casino…

  Sperry awesome wetly …

  Trackback by silverdollar casino — நவம்பர் 5, 2008 @ 7:59 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: