கில்லி – Gilli

ஏப்ரல் 4, 2006

Food Finds, Spain – Vidya

Filed under: ஆங்கிலப் பதிவு, மடப்பள்ளி — Snapjudge @ 6:38 பிப

'புலால் உண்போருக்கு செல்லிடமெல்லாம் சோறு; உண்ணாதோருக்கு நோன்பு' என்பது பழமொழி. ஸ்பெயினுக்குப் போனால் வாய்பொழைப்புக்கு வழிகாட்டுகிறார். உணவை சுவைத்து சொல்லும்விதமே அலாதி 😛

01:02:03 04/05/06 – Subamooka

Filed under: நகைச்சுவை, நிகழ்வுகள், பொது — Snapjudge @ 4:42 பிப

'மே மாதம் 98'தான் தெரியும். ஏப்ரல் ஐந்துக்கும் மே நான்குக்கும் வந்த மவுசு! (அனானியின் அமர்க்களமான பின்னூட்டத்துடன்)

Avaiyal Enganda Aakkal Illai – Shreya

Filed under: சமூகம், பொது — Snapjudge @ 4:15 பிப

உயர்படிப்பு இருந்தாலும் உயர்சிந்தனை இல்லாதாரை எப்படி மாற்றுவது?

தமிழ்கத்தில் தலித்துகளின் நிலை குறித்த பிபிசித் தொடர்.

Daughter, Dress, Difference- Pungai Mujib

Filed under: சொந்தக் கதை, பொது — Snapjudge @ 4:03 பிப

இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு நினைக்க வைக்கிறார். 🙂

Four Vedas – Charu Nivedhitha

Filed under: சமூகம், பொது — Snapjudge @ 2:17 பிப

சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுமாறு வேதத்திலேயே சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

Capital Account Convertibility – Badri

Filed under: பொருளாதாரம் — prakash @ 7:53 முப

Capital Account Convertibility க்கு இந்தியா தயாரா?

இல்லை இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் பத்ரி

Iramaki on Smoking Habit

Filed under: சொந்தக் கதை — prakash @ 7:39 முப

இராம.கியின் பதிவுகளில், சொந்த அனுபவங்கள், சொந்த விவரங்கள் குறித்த இடுகைகள் அபூர்வமாகவே தென்படும். தன் புகைப்பழக்கம் குறித்த அவரது பதிவு இங்கே..

புகை பிடிக்கத் துவங்கும் பலரது ஆரம்ப அனுபவங்கள், பெரும்பாலும்,  ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது 🙂

Chennai Bloggers Meet – Thulasi

இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)

அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.

SureshKannan to act in Kolangal Tele Serial

Filed under: பொது — prakash @ 7:18 முப

ஒரு நாயகன்… உதயமாகிறார்…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.