கில்லி – Gilli

ஏப்ரல் 7, 2006

Alliance between Tamil Newspapers & Political Parties – Election News Watch

Filed under: இதழியல், தேர்தல் 2006 — Snapjudge @ 11:55 பிப

அரசியல் கட்சிகளுடன் தமிழகப் பத்திரிகைகள் கூட்டணி சேர்ந்திருக்கிறது என்கிறார்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறை மாணவர்கள்.

Mrs Sujatha Rengarajan Interview

Filed under: பெண்ணியம், பேட்டி — Snapjudge @ 10:20 பிப

அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…

சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?

அவர் எழுதினதிலேயேகூட கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், மூளை பத்தி எழுதியது மாதிரி அறிவியல் கட்டுரைகள்தான் பிடிக்கும்.

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனின் பேட்டி. குமுதம் சிநேகிதியைக் கடன் வாங்கி படித்தவர்: சுரேஷ் கண்ணன்

Indian Airport Experiences – Sami

கஷ்டமர் சர்வீஸ் தரும் இந்திய விமான நிலையங்களை உபயோகித்தவரின் அனுபவங்கள்.

Semma Hot Machchi…

Filed under: அரசியல், தேர்தல் 2006, நக்கல் — prakash @ 6:55 பிப

இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..

தேர்தல் நெருங்குது… வலைப்பதிவர்கள், news, views, analysis என்று புகுந்து புறப்படும் போது, இவர்களுக்கு நடுவில், வித்தியாசமாக கலக்குகிறார்கள் 'தூள்' பாலாஜி, மைக் செட் முனுசாமி & கோஷ்டி..

பாக்கறீங்களா?

Kokkaan Vettuthal – Chandravathana

Filed under: சொந்தக் கதை — Snapjudge @ 6:48 பிப

வெட்டி சம்பளம் வாங்குபவர்களை விடுங்க… "கொக்கான் வெட்டுதல்" போன்ற கிராமிய விளையாட்டுக்களைத் தெரியுமா?

Mahabharath – Selvan

Filed under: இலக்கியம், படைப்பு — Snapjudge @ 6:38 பிப

தீக்குளிக்கத் தொண்டனை அனுப்பும் தலைவன் போல் கண்ணன் செயல்பட்டானா?

Movie Review for Dummies – Kusumban

Filed under: சினிமா விமர்சனம், டிப்ஸ் — Snapjudge @ 6:23 பிப

குசும்பு செய்கிற நடையில் எழுதினாலும், நிஜமாகவே சினிமா விமர்சனம் எழுத விரும்புவோருக்குப் பயனுள்ள (கடைபிடிக்கும்?) குறிப்புகள் 🙂

Indian AND feminist = Unpatriotic – Deepali

Filed under: ஆங்கிலப் பதிவு, பெண்ணியம் — Snapjudge @ 6:13 பிப

The Indian media has been very active in portraying feminists as illogical, unreasonable, and sometimes even ungrateful women. Notice how Bollywood loves to parody those cotton-saree clad, no nonsense tight bun and pursed lipped women as your average feminist?

Ultimately, what happens is, the average Indian man/woman, comes to look down upon feminism as it comes across as unworthy of anyone's time. A useless waste of time by those educated women who should be married and looking after their husband's children.

முழுவதும் படிக்க. (பரிந்துரை: பிரேமலதா)

Color TV Dreams – Mugamoodi

Filed under: தேர்தல் 2006, பொது — Snapjudge @ 6:04 பிப

'கனவு காணுங்கள்' என்றார் கலாம். 'கலர் கலராய் கனவுக்கன்னிகளைக் காணுங்கள்' என்கிறதா திமுக?

பிற்சேர்க்கை: சன் டீ.வி யின் சிறப்புப் பார்வை – மகேஸ்

Code like a girl – Kathy Sierra

Obfuscated Code எழுதுவது அறிவுஜீவிக்கு அழகு என்று நினைக்கறீங்களா? படியுங்க… (வழி: அனுஷாராஜி)

Indian bloggers shaping their own identity? – Chenthil

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 5:54 பிப

The word 'blog' has yet to be translated into any Indian language என்று ஜல்லியடிப்பதையும் தனித்துவமான அடையாளம் வடிவமுறுகிறது என்பதையும் கவனிக்கிறார் செந்தில்.

Rajini Bashing

Filed under: தேர்தல் 2006, நக்கல், பொது — Snapjudge @ 5:48 பிப

'எனக்கு கட்சியும் வேணாம்; கொடியும் வேணாம்' என்று ஒதுங்கினாலும் விடாமல் துரத்துகிறார் நடிகர் தியாகு.

Bloggers in Action

Filed under: சமூகம், பெண்ணியம் — prakash @ 3:55 பிப

இந்தக் கொடுமை நினைவில் இருக்கிறதா? வெறுமனே வலைப்பதிவில் புலம்புவதோடு நிறுத்திவிடாமல், செயலில் இறங்கியிருக்கிறார்கள் பிரேமலதாவும் இன்னும் சில வலைப்பதிவர்களும்…. அது குறித்த பதிவுகள் இங்கே…

பிரேமலதா | தருமி | டுபுக்கு

இன்னும் வேற யார் யார்?

22.5% to 49.5%

Filed under: கல்வி, சமூகம் — prakash @ 12:39 பிப

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அதிகரித்தது, ஊடகங்களில் பல்வேறு விவாதங்களைப் கிளப்பி வருகிறது. இந்த விவகாரம் குறித்து

பத்ரியின் செய்தி

ரவிஸ்ரீனிவாஸின் விமர்சனப்பார்வை

அனந்தநாராயணனின் நையாண்டி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.