கில்லி – Gilli

பிப்ரவரி 28, 2006

India, a fascinating place on the planet – Charles Wheelan

தமிழ்நிதி பாரதி வழியாக..

சார்ல்ஸ் வீலன் எழுதிய கட்டுரை…

“So far, India has attracted mainstream attention mostly as the place where the guy booking your airline ticket — or transcribing your medical records or even preparing your taxes — happens to be sitting. That’s true enough. But India is far more than a telemarketing curiosity, and “outsourcing” is only a tiny piece of the economic transformation going on there”

மேலே வாசிக்க

பிப்ரவரி 27, 2006

Racist Restaurateurs

அன்னதானம் வழங்குவது போன்ற பார்வை; இதை விட்டால் உனக்கு வேறென்ன கதி என்பது போன்ற நடத்தை… கஸ்டமர் சர்வீஸ் வேண்டாம்; கஷ்டப்படுத்தாவிட்டால் போதும் என்கிறார்கள். (வழி: பிரபு)

பிப்ரவரி 26, 2006

Foreign Experiences

அமெரிக்காவில் அன்னியரைக் கண்டால் ‘Hi!’ மட்டும் துரிதகதியில் உதிர்த்துவிட்டு, ஓடியே போகுமாறு அறிவுறுத்துவது ஏன் என்பதை அனுபவம் மூலமாக விளக்கியிருக்கிறார் சிமுலேஷன்.

இவரின் ஜப்பானிய அனுபவங்களும் மறதியும் ‘இது மட்டும் ஃபாரினா இருந்தா…’ என்று தொடங்கிப் படுத்துபவர்களை கவனிக்கிறது.

Stereotypes – Peyarili

உடலைமைப்பைக் கொண்டே ஆணையும் பெண்ணையும் வகுக்கும் விளம்பரங்களின் எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார்.

நான் நாளாந்தம் பயணம் செய்யும் வண்டியிலே காணும் விளம்பரங்கள். ஆண் எப்படி பெண் எப்படியாக இருக்கவேண்டுமென வகுத்து வழி தருகின்றார்கள்.

பிப்ரவரி 25, 2006

A Tribute to A.R. Rahman – Bharathi

Filed under: அமெரிக்கா, இசை, நிகழ்வுகள் — Snapjudge @ 1:02 முப

ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் நடந்த ஆசிய இசைத் திருவிழாவில் ஏ.ஆர். ரெஹ்மானை கௌரவித்து பேட்டி கண்டிருக்கிறார்கள். பாரதியின் நேரடி வர்ணனை இங்கே.

பிப்ரவரி 22, 2006

Passage to Bangalore

Filed under: அமெரிக்கா, பிஸினெஸ், Op-Ed — Snapjudge @ 3:38 பிப

தொலைதூர சேவை மையத்தைத் தொடங்குபவர்கள் மட்டுமல்லாது, புதிய நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களும் பெங்களூரை முற்றுகையிடுவதை, இண்டியானாபோலிஸ் பிஸினெஸ் ஜர்னலில் வெளிவந்த செய்தி அலசல் எடுத்து வைக்கிறது. (வழி: தேஜோ)

ஏஞ்சல் முதலீடுகள், வென்ச்சர் காபிடலிஸ்ட்கள் என்று அமெரிக்காவை விட இந்தியாவை மொய்க்கும் வேளையில் மூளை வறட்சியா?

பிப்ரவரி 21, 2006

Google’s Success – Veli Kanda Naathar

கூகிள் வெற்றி பெற்ற நிறுவனமா என்பது சர்ச்சைக்குரியது. ஆனால், வளர்ந்த வழியையும் கூகிள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார்.

பிப்ரவரி 19, 2006

Tamil Studies Conference – Toronto

Filed under: அமெரிக்கா, ஈழம், நிகழ்வுகள் — Snapjudge @ 1:37 முப

கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோவில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
முழு விவரங்களுக்கு மதி கந்தசாமியின் பதிவைப் படிக்கவும்

பிப்ரவரி 15, 2006

News on Two NRI Americans – Vassan

Filed under: அமெரிக்கா, நிகழ்வுகள், பொது — Snapjudge @ 3:06 பிப

நிர்வாகத்துறை இணைச்செயலராகிறார் (Assistant Secretary of State for Administration) செல்லராஜ் ராஜ்குமார். வாழ்த்துகள்!

மர்மமான முறையில் சரவணன் ராமசுப்ரமணியன் கொல்லப்பட்டிருக்கிறார். (ஹேட் க்ரைம்?) அஞ்சலி.

முழு விவரங்களுக்கு…

பிப்ரவரி 10, 2006

FETNA 2006 NYC

இந்த வருடத்து ஃபெட்னா நிகழ்வுகள் நியு யார்க்கில் நடக்கப் போவதாக சொல்கிறார் சுந்தரவடிவேல்.

பிப்ரவரி 6, 2006

DC Embassy Experience – Manikoondu Sivaa

Filed under: அமெரிக்கா, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 8:55 பிப

பாஸ்போர்ட் வாங்க சென்ற கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

Where’s My Party

ரிபப்ளிகனா? டெமொக்ரட்டா? எந்தக் கட்சி நம்ம கட்சி… (வழி காட்டியவர்)

பிப்ரவரி 5, 2006

LTTE, Lion Lanka & American Eagle – Porukki

Filed under: அமெரிக்கா, அரசியல், ஈழம் — Snapjudge @ 7:40 முப

சமீபத்திய அமெரிக்க அறிக்கைகளையும், இலங்கை நிலையையும் விடுதலைப் புலிகள் குறித்த எண்ணங்களையும் அலசும் பதிவு

மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் விடுதலைப் போராட்டம் அமெரிக்க அதன் கூட்டாளிநாடுகளின் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிரானதுதான். மக்களிடம் போகாமல் வல்லாதிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுவது புலிகளின் அறியாமையல்ல. இந்த மக்கள்தான் அன்றைய வியட்நாம் யுத்தம் என்றாலும் இன்றைய ஈராக் யுத்தம் என்றாலும் தங்கள் அரசுகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். மக்கள் பற்றிய அவர்களது புரிதல், அவர்களது “அரசியல்” அடிப்படையிலிருந்து வருகிறது. போராட்டத்தை உணருங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டியது இவர்களிடமல்ல, இந்த நாடுகளிலுள்ள மக்களிடமே.

இலங்கை அரசின் நிலையோ இன்னும் கேவலமானது. நாடு பொருளாதாரத்தில் வங்குரோத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. தாங்கள் தூக்கிப்பிடிக்கும் (பெருந்)தேசியவாததிற்கு உண்மையாக இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. முழுநாட்டையுமே யுத்தத்திற்குள் தள்ளிவிட்டு இப்போது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் செங்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

முழுவதும் படிக்க

பிப்ரவரி 3, 2006

Google, China, US Privacy – Srusal

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தபிறகு ‘எவர் செய்தார்’ என்று கண்டுபிடிப்பதை விட ‘எவர் செய்யக்கூடும்’ என்று முன்பே அறிவது வி.சி. கதைக்களம். யார் எல்லாம் குழந்தைகளின் Porn-ஐ தேடினார்கள் என்று கூகிள் போட்டுக் கொடுக்கலாமா? கூடாதா?

Tailgating the NYC Violinist – Kalvettu

Filed under: அமெரிக்கா, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 1:53 பிப

நியு யார்க் வாசிகள் ஆடையில் காட்டும் அக்கறை, குழப்பியடிக்கும் சப்வேக்கள், தெருவோர வியாபாரங்கள், அதீத கனிவில்லாமல் ஆனால் மரியாதையுடன் சட்டு புட்டென்று சொல்ல வேண்டியதை மட்டும் பேசிவிட்டு நகரும் மெட்ரோ மக்கள், என்று நியு யார்க் மென்மையாக வசீகரிக்கும். ஆடம்பரமில்லாத வயலினிஸ்ட்டை ஆங்காங்கே பார்த்த கதையில் ஆரம்பிக்கிறார் பலூன் மாமா.

« Newer PostsOlder Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.