கில்லி – Gilli

பிப்ரவரி 23, 2006

World’s Best-Designed Newspaper(s)

Filed under: இதழியல், உலகம், பொது — Snapjudge @ 4:39 பிப

கருத்தாழமிக்க செய்திகளை யார் அச்சடிக்கிறார்கள் என்பது விவகாரமான கேள்வி. அழகியல் ரீதியில் எந்த செய்தித்தாள் கண்ணைக் கவர்கிறது? (வழி: காப்ஸ்)

பிப்ரவரி 10, 2006

‘Thai’ for Tamil Poets & Poems

அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு கவிதைகளுக்காகவே ‘தை’ இதழ் தொடங்கியிருக்கிறது.

மேலும் விவரங்கள் அறிய… http://www.thaiithaz.blogspot.com

Beyond Shotz

மாதந்தோறும் புகைப்படங்களை ரசனையுடன் தொகுத்து ‘ஜர்னல்’ வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜனவரி மாதம் வந்திருக்கும் முதல் இதழை பிடிஎஃப் கோப்பாக இறக்கிக் கொள்ளலாம்.

பிப்ரவரி 6, 2006

Danish Cartoons Controversy – Balaji (BB)

அரிஜனம் போன்ற வார்த்தைகள் சொல்லத்தகாதது ஆகக் கருதும் காலம் இது. பிபி தனது கருத்துக்களை முன்வைக்கிறார். இஸ்லாமியர்களின் வெறுப்பைத் தூண்டிய பனிரெண்டு கேலிச்சித்திரங்களுக்கான சுட்டியும் கிடைக்கிறது.

பிப்ரவரி 3, 2006

Google, China, US Privacy – Srusal

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தபிறகு ‘எவர் செய்தார்’ என்று கண்டுபிடிப்பதை விட ‘எவர் செய்யக்கூடும்’ என்று முன்பே அறிவது வி.சி. கதைக்களம். யார் எல்லாம் குழந்தைகளின் Porn-ஐ தேடினார்கள் என்று கூகிள் போட்டுக் கொடுக்கலாமா? கூடாதா?

Muhammad Cartoons – Ravi Srinivas

Filed under: இதழியல், சமூகம், நிகழ்வுகள் — Snapjudge @ 2:08 பிப

கேலிச்சித்திரம் என்பது பார்ப்பவரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் யோசிக்கவும் வைக்க வேண்டும். ரசனை, சட்டம், பாரம்பரியம், தேர்வு, கொள்கை என்று பல்முனைகளில் இஸ்லாமியர்களின் துணுக்குறலை அணுகுகிறார் ரவி.

Success Story of Vikatan

Filed under: இதழியல் — prakash @ 1:51 பிப

ஆனந்த விகடன் என்ற ஒரே பத்திரிக்கையுடன் துவங்கி, இப்போது, இப்போது பெண்கள், வணிகம், அரசியல், குழந்தைகள் ஆகியோருக்கென்று தனித்தனி பத்திரிக்கைகளுடன் ஒரு மீடியா சக்கரவர்தியாக விளங்கும் விகடன் குழுமத்தின் அசகாய வளர்ச்சி குறித்து வெங்கடேஷின் பதிவு.

« Newer Posts

Create a free website or blog at WordPress.com.