கில்லி – Gilli

ஏப்ரல் 11, 2006

Hyundai – PKP

Filed under: உலகம், பொது — Snapjudge @ 5:54 பிப

ஹண்டே என்று சுகாதாரநலத்துறை அமைச்சர் இருந்ததுதான் அறிந்திருந்தேன். ஹூண்டாய் என்றாலும் ஹண்டே என்றாலும் ஒன்றுதான் போல!

ஏப்ரல் 8, 2006

Diaries of Dr. Dang Thuy Tram – Vatsan

Filed under: ஆங்கிலப் பதிவு, உலகம், பொது — prakash @ 8:50 முப

Dr. Dang Thuy Tram, வியத்நாமைச் சேர்ந்த மருத்துவர். அமெரிக்காவுடனான போரில் போர்வீரர்களுக்கு மருத்துவம் செய்தார். அவருடைய இருபத்து ஏழாவது வயதில், அமெரிக்கப் படையினால் கொல்லப்பட்டார். அவருடைய டைரி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வத்சனின் பதிவு இங்கே

மார்ச் 12, 2006

Slobodan Milosevich Passes Away – Ajeevan

Filed under: உலகம், நிகழ்வுகள், பொது — Snapjudge @ 8:04 பிப

யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் ஸ்லொபதான் மிலொசவிச் காலமானதை முன்னிட்டு அஜீவனின் பதிவு.

பிப்ரவரி 26, 2006

Foreign Experiences

அமெரிக்காவில் அன்னியரைக் கண்டால் ‘Hi!’ மட்டும் துரிதகதியில் உதிர்த்துவிட்டு, ஓடியே போகுமாறு அறிவுறுத்துவது ஏன் என்பதை அனுபவம் மூலமாக விளக்கியிருக்கிறார் சிமுலேஷன்.

இவரின் ஜப்பானிய அனுபவங்களும் மறதியும் ‘இது மட்டும் ஃபாரினா இருந்தா…’ என்று தொடங்கிப் படுத்துபவர்களை கவனிக்கிறது.

பிப்ரவரி 24, 2006

Uganda Elections – Ram

ஜெயிப்பவர் எவர் என்று தெரிந்து கொண்டே நடக்கும் தேர்தல் என்கிறார் உகாண்டாவாசி ராம்.

பிப்ரவரி 23, 2006

World’s Best-Designed Newspaper(s)

Filed under: இதழியல், உலகம், பொது — Snapjudge @ 4:39 பிப

கருத்தாழமிக்க செய்திகளை யார் அச்சடிக்கிறார்கள் என்பது விவகாரமான கேள்வி. அழகியல் ரீதியில் எந்த செய்தித்தாள் கண்ணைக் கவர்கிறது? (வழி: காப்ஸ்)

பிப்ரவரி 7, 2006

Thiruvithancode – Amaravathy

இந்தியாவிலேயே மிகப்பழமையான கிறிஸ்தவர்களின் புனித ஆலயம் எங்குள்ளது? கேரளத்திற்கு மிக அருகில், ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்து சொந்த ஊர்க்கதையைப் பேசுகிறார். 

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.