கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

Solitude across the Bridge – Kartik Kannan

ஏகாந்த தரிசனம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?

ஏப்ரல் 9, 2006

Madras Baashai – Krithiga

மெட்ராஸ் பாஷையின் மகத்துவம் குறித்து, கிருத்திகா..

படா சோக்காதான் கீது…

[Tip : Kaps]

ஏப்ரல் 8, 2006

Blank Noise in Chennai – Ramya Kannan

Come, make noise

ஏப்ரல் 4, 2006

Chennai Bloggers Meet – Thulasi

இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)

அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.

மார்ச் 29, 2006

II Century AD Kuravai Koothu – Sugan

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை — Snapjudge @ 10:11 பிப

மாமல்லபுரத்தின் புலிக்குகை அருகே தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அரிய பொருட்களைக் வெளிக் கொணர்ந்திருக்கிறது.

Chennai Metroblogging

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, பொது — Snapjudge @ 3:35 பிப

சென்னையும் மெட்ரோ பதிகிறது! (வழிகாட்டி: குரு)

மெட்ரோப்ளாகிங் மும்பை குறித்த முந்தைய கில்லி

மார்ச் 19, 2006

Internet Policing in Chennai – Badri

Filed under: சென்னை, பொது — prakash @ 3:29 பிப

“வீட்டுலே திருட்டுப் போயிடுச்சு.. கொஞ்சம் கண்டு புடிச்சுக் குடுங்க சார்ன்னா, நீ ஏய்யா துட்டை வீட்டுலே வெக்கிறேன்னு” கேட்ட டாணாக்காரன் கணக்கா, சென்னை நகர போலீஸ் கமிஷனர், ப்ரவுசிங் மையங்களுக்கு ரூல் போட்டிருக்கார்..

பத்ரி வெளக்கமாச் சொல்றார் படிங்க

மார்ச் 14, 2006

Bar Camp – Narain

பார் கேம்ப் ன்னா என்னா? டெண்ட் அடிச்சு தண்ணி போடறதா?

இல்லியாம்… உருப்படாத நாராயண் வேற என்னமோ சொல்றார்

மார்ச் 5, 2006

Chennai Visit Sites – Voice on Wings

Filed under: சென்னை, சொந்தக் கதை, டிப்ஸ் — Snapjudge @ 4:07 முப

சென்னையில் சுற்றுலா போக என்ன இருக்கிறது?

மார்ச் 2, 2006

Dynamic complaint generator – Keerthi

சென்னையில் ரொம்ப ட்ராஃபிக்காமே? எங்கே போய் முறையிடுவது… புகார் கடிதங்கள் எழுதுவது குறித்து டோண்டுவும் அட்வைஸ் கொடுக்கிறார்.

பிப்ரவரி 28, 2006

Maha Shivaratri – Echo

ரத்தினமங்கலம் காளி கோவிலுக்குப் போகலாமா?

பிப்ரவரி 23, 2006

Theatre Nisha’s ‘THREE’

பெப்ரவரி 4,5 அன்று மேடையேறிய ‘மூன்று’ நாடகங்களுக்கு சென்றவரின் பதிவு. சிவகாமி பெத்தச்சி அரங்கம் ரொமபப் பெருசு போல?

The trilingual production consisted of three short stories – Mohabbat, The Quilt and Pooshanikaai Ambi. The first part was Bala’s monologue; since I am not a hindi pundit I refrain from commenting on that one. It was followed by “The Quilt” by Ismat Chugtai. The third part was “Pooshanikaai Ambi” by Pudumaipithan.

பிப்ரவரி 17, 2006

New to Chennai – Kiran Pillai

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, பொது — Snapjudge @ 4:26 பிப

ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மைலாப்பூர் செல்வது எப்படி என்பது முதல் ஆட்டோ பயணங்கள் வரை புத்தம்புதுசாக சென்னையில் கால் வைத்தவரின் குறிப்புகள்.

பிப்ரவரி 16, 2006

Best Madras Restaurants – Kadambari

சென்னையின் சிறந்த பீட்சா எது? பெஸ்ட் பஜ்ஜி கடை எங்கே இருக்கிறது? வயிற்றைக் கிள்ளும் அலசல்.

பிப்ரவரி 15, 2006

Annanagar Tower Club – Kosukadi

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை — prakash @ 5:00 முப

அண்ணா நகர் டவர், டவர்கிளப் பற்றிய, புகைப்படங்களுடன் கூடிய விரிவான பதிவு. ஒரு சின்ன வீடியோ படமும் உண்டு.

இங்கே…

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.