கில்லி – Gilli

ஏப்ரல் 4, 2006

Chennai Bloggers Meet – Thulasi

இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)

அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.

ஏப்ரல் 3, 2006

Vodkathon – A summary

வோட்கா வோட்காதான் (இரண்டு தடவை வோட்கா தெரிந்தால் கில்லி பொறுப்பில்லை)

  1. செந்தில்
  2. பிரபு
  3. அனிதா போரா
  4. முத்து
  5. நியூட்டன்
  6. சுதீஷ் காமத்தின் தனி ஆவர்த்தனம்

ஏப்ரல் 2, 2006

Happy Birthday SmallTalk – Anjali Puri

Filed under: சொந்தக் கதை, டிப்ஸ் — Snapjudge @ 5:40 பிப

பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு… அதற்கப்புறமா?

36-28-36 : Jollupaandi

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

மார்ச் 30, 2006

Second baby? Are you kidding me?

Filed under: சமூகம், சொந்தக் கதை, பொது — prakash @ 3:09 பிப

இதைத்தான் எங்கூரிலே பிரசவ வைராக்கியம்னு சொல்லுவாங்கோ 🙂

( பரிந்துரை : பிரேமலதா )

மார்ச் 29, 2006

innum oru kAthal kathai – Phoenix

ஊரின் எல்லாத் தெருக்களிலும், கல்லூரிகளில் மரத்தடிகளிலும், டீக்கடை பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர்களிலும், இந்த மாதிரி கதைகள் ஏராளம் கிடைக்கும் என்றாலும், சொந்த அனுபவம் ஏற்படுத்துகிற வலியும் வேதனையும் தனிதான்.. அதை பீனிக்ஸ் எழுதிய விதமும் தனிதான்…

சும்மாவாச் சொன்னார் கண்ணதாசன்?

"இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று…"
ன்னு?

Happy birthday – Sayesha

this is the longest post i have EVER read.. period என்கிறார் ஒருவர். நான் வழிமொழிகிறேன். ஆதிகாலத்தில் அஞ்சல் இருந்தது; அன்றும் இன்றும் தோழமைக்கு தூரம் தடை இல்லை.

மார்ச் 24, 2006

Tale of two cities – Anand (mdeii)

Filed under: சொந்தக் கதை, பொது — prakash @ 5:12 பிப

மேலைநாட்டு மடையர்களுக்கு மொழிதெரியாதென்ற
மிதப்பிலே மிதக்கிறாய்
முதுகுதிரும்பியதும் முணுமுணுக்கிறாய்

திடீரென தொப்பித்தலையனுக்கு தமிழ் தெரியுமென
தெரிந்ததும் திடுக்கிடுகிறாய்
திமிரிழந்து திணறுகிறாய்

‘அடேய்’ அகன்று ‘அண்ணே’ ஆனதும்
அடுத்தக்கேள்வி ‘ஃப்ளிண்டாஃப் எங்காக்குறாரு?’

இந்த தீடீர்க் கவிதையை எழுதினவர் யார் தெரியுமா? ” என் பேர் கல்கத்தா இல்லை.. திருநாவுக்கரசு” ன்னு, ஒரு படத்திலே மொறைப்பாரே ஒரு குட்டிப் பையர்… அவர்தான்…

குளு குளு லண்டன்ல குப்பை கொட்டிட்டு திடுதிப்புன்னு மெட்ராஸ் வெய்யிலுக்கு மாறினா இப்படித்தான் ஆகும் போலிருக்கு..

முழுசாக வாசிக்க…

Rakesh, a true story – Rajaram

My hero was not serious about the loss. He was busy playing there with his own group. Actually we can’t expect him to be serious at that age. He was even able to bear the loss of his mother at that age, but was not clear about his relatives saying that he was the reason for his mothers death. Few heartlessly said that he should have died at birth so that his mother would have been alive. They should have known that their words were going to hurt the tender heart

மேலும்….

[பரிந்துரை : பிரேமலதா]

Cinema Cinema – Raasa

சின்னப் பிள்ளையிலே பார்த்த சினிமாக்கள் பற்றி கொங்கு நடையில் ஒரு அங்கலாய்ப்பு..

ராசா… நீ நடத்து ராசா…

miss you kolkata – Nirmala..

Filed under: சொந்தக் கதை, பொது — prakash @ 4:41 பிப

நகரம் நகரமாகச் சுற்றிக் கொண்டிருந்த நிர்மலா, சமீபத்தில் கொல்கத்தாவில் இருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்.. ஒன்றரை வருடங்கள் வாழ்ந்த கொல்கத்தா பற்றிய அழகான பதிவு..

மார்ச் 23, 2006

CTS gives iPOd to employees

Filed under: சொந்தக் கதை — prakash @ 3:29 முப

Cognizant Technology Solutions, பிலியன் டாலர் நிறுவனமானதை முன்னிட்டு, தங்கள் ஊழியர்களுக்கு iPod ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. வாங்கிய எஸ்.ப்ரதீப், எழுதுகிறார்..

மார்ச் 21, 2006

Bharathiyar – Muthu

Filed under: சொந்தக் கதை, தமிழ் — prakash @ 2:25 பிப

பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று, பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் 🙂 ).

பாரதியாரும் நானும்…

மார்ச் 19, 2006

A Glass of Chilled Beer – mugamoodi

Filed under: சொந்தக் கதை — prakash @ 3:30 பிப

மொதல் முறையா என் டேஸ்ட்டுக்கு முகமூடி கிட்டேர்ந்து ஒரு பதிவு…

தண்ணீ போடுவதைப் பற்றி அனுபவிச்சு எழுதியிருக்கார்.. ஜமாய்ங்க ராசா…
 

மார்ச் 18, 2006

An evening with Choolaimedu Singam

நம்ம லக்ஷ்மிபதி பாலாஜி கூட கழித்த ஒரு மாலை பற்றி…

« Newer PostsOlder Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.