கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

Ego Blog – Deepa Swaminathan

முத்ராவில் படிக்க சேர்ந்ததால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால், என்னையும் கல்லூரி நனவோடை எழுதத் தூண்டுகிறது.

ஏப்ரல் 7, 2006

Movie Review for Dummies – Kusumban

Filed under: சினிமா விமர்சனம், டிப்ஸ் — Snapjudge @ 6:23 பிப

குசும்பு செய்கிற நடையில் எழுதினாலும், நிஜமாகவே சினிமா விமர்சனம் எழுத விரும்புவோருக்குப் பயனுள்ள (கடைபிடிக்கும்?) குறிப்புகள் 🙂

ஏப்ரல் 2, 2006

Happy Birthday SmallTalk – Anjali Puri

Filed under: சொந்தக் கதை, டிப்ஸ் — Snapjudge @ 5:40 பிப

பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு… அதற்கப்புறமா?

மார்ச் 15, 2006

Great Recipes in Action – Karthi Kannan

Filed under: ஆங்கிலப் பதிவு, டிப்ஸ் — Snapjudge @ 9:04 பிப

‘உங்க சமையல செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்’ என்றெல்லாம் நழுவாமல், பிறரின் குறிப்புகளை செய்து, படமும் பிடித்து எச்சிலூற வைக்கிறார். (பரிந்துரை: மொட்டைவிண்ணப்பம்)

மார்ச் 13, 2006

Locus Magazine Recommended Reading List

அறிவியல் புனைவு, முதல் படைப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதை, கலை, சிறுகதை என்று பலவற்றிலும் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள். (வழி: Aaman Lamba)

மார்ச் 10, 2006

Blog & Web Stuff – Gokul Kumar Ayyavu

Filed under: டிப்ஸ், பொது, வலையகம் — Snapjudge @ 7:00 பிப

வலையில் இருந்து பதிவருக்கு உபயோகமான மேட்டர்களைத் தொகுக்கிறது ‘இனிய தளம்’. வலைப்பூவில் குறும்படங்களை ஓட்டுவது, விளையாட வைப்பது, தகவல்களைக் கோர்ப்பது என்று பல வலையகங்களை அறிமுகம் செய்கிறார். 

மார்ச் 9, 2006

The Way Home & Bay Area Indian Restaurants

அமெரிக்காவின் குடாப்பகுதியில் சாப்பிடப் போகிறீர்களா? உணவகங்களுக்கு சின்னச் சின்ன அறிமுகம் கொடுக்கிறார். உண்ட மயக்கத்தில் இருந்து மீள கொரியத் திரைப்படம் பார்க்கலாம்.

மார்ச் 5, 2006

Thirukkural tête-à-tête – Sritharan

Filed under: இலக்கியம், டிப்ஸ் — Snapjudge @ 6:08 பிப

திருக்குறளைக் கொண்டு அன்றாட வாழ்வையும் உரையாடல்களையும் மேம்படுத்துவது எப்படி?

Chennai Visit Sites – Voice on Wings

Filed under: சென்னை, சொந்தக் கதை, டிப்ஸ் — Snapjudge @ 4:07 முப

சென்னையில் சுற்றுலா போக என்ன இருக்கிறது?

மார்ச் 2, 2006

Vulnerability in Gmail – Anthony

மெய்யாலுமே பதினாலு வயசுப் பயலா அல்லது என்னை மாதிரி டகால்டி வயசு காட்டுறானா என்று தெரியாட்டியும், சொல்ற மேட்டர் சீரியஸான நுட்பக் குறைபாடு. (வழி: ஸ்டீவ்)

Dynamic complaint generator – Keerthi

சென்னையில் ரொம்ப ட்ராஃபிக்காமே? எங்கே போய் முறையிடுவது… புகார் கடிதங்கள் எழுதுவது குறித்து டோண்டுவும் அட்வைஸ் கொடுக்கிறார்.

பிப்ரவரி 27, 2006

Thamizhar Ozhukkam – Muthosom

Filed under: டிப்ஸ், பொது, Tamil Podcast — Snapjudge @ 8:27 பிப

முனைவர்.வாசுதேவன் அவர்கள் தமிழர் ஒழுக்கம் பற்றிப் பேசி ஒரு கட்டுரை வழங்கியுள்ளார். பண்டையத் தமிழர்களின் மருத்துவச் சிந்தனை ஒட்டிய பழக்கங்களை அறிய முடிகிறது. (வழி: முதுசொம்)
 

பிப்ரவரி 26, 2006

Individuals for Voluntary Activities – Desikan

Filed under: சமூகம், டிப்ஸ், பொது — Snapjudge @ 1:07 முப

நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.

எளிமையான செயல்களை பயனுளள வகையில் தொண்டாக்க வழிமுறைகளை சொல்கிறார் தேசிகன்.

 

Foreign Experiences

அமெரிக்காவில் அன்னியரைக் கண்டால் ‘Hi!’ மட்டும் துரிதகதியில் உதிர்த்துவிட்டு, ஓடியே போகுமாறு அறிவுறுத்துவது ஏன் என்பதை அனுபவம் மூலமாக விளக்கியிருக்கிறார் சிமுலேஷன்.

இவரின் ஜப்பானிய அனுபவங்களும் மறதியும் ‘இது மட்டும் ஃபாரினா இருந்தா…’ என்று தொடங்கிப் படுத்துபவர்களை கவனிக்கிறது.

பிப்ரவரி 22, 2006

Google Censors

Filed under: டிப்ஸ், பிஸினெஸ், வலையகம் — Snapjudge @ 9:03 பிப

இது கூகிள் ஜெர்மனியின் செய்கை:

“Ideally, Google should be acting like a camera – you don’t hold the camera maker responsible if the camera photographs illegal content. In the real world, however, Google is often acting as an extension of country-specific laws, censoring results before they hit the user. In that way, it’s acting as a reality-distorting camera.”

அது இருக்கட்டும்… கூகிள் எர்த் இப்பொழுது (ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப) சரியாக செயல்படுகிறதா?

Older Posts »

Create a free website or blog at WordPress.com.