கில்லி – Gilli

ஏப்ரல் 9, 2006

லந்து

Filed under: நக்கல், புகைப்படங்கள் — prakash @ 1:47 பிப

அழகர்சாமியோட அத்தைப் பொண்ணாம் 🙂

இந்த காலேஜு புள்ளைங்க விடுற லந்து தாங்க முடியலப்பா 🙂

ஏப்ரல் 7, 2006

Semma Hot Machchi…

Filed under: அரசியல், தேர்தல் 2006, நக்கல் — prakash @ 6:55 பிப

இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..

தேர்தல் நெருங்குது… வலைப்பதிவர்கள், news, views, analysis என்று புகுந்து புறப்படும் போது, இவர்களுக்கு நடுவில், வித்தியாசமாக கலக்குகிறார்கள் 'தூள்' பாலாஜி, மைக் செட் முனுசாமி & கோஷ்டி..

பாக்கறீங்களா?

Rajini Bashing

Filed under: தேர்தல் 2006, நக்கல், பொது — Snapjudge @ 5:48 பிப

'எனக்கு கட்சியும் வேணாம்; கொடியும் வேணாம்' என்று ஒதுங்கினாலும் விடாமல் துரத்துகிறார் நடிகர் தியாகு.

ஏப்ரல் 6, 2006

Breaking News-o-mania – Ferrari Prabhu

முன்னணித் தொலைக்காட்சிகள், 'breaking news' பித்துப் பிடித்து அலைவதை, பகிடி செய்கிறார், பிரபு..  Hilarious..

சொல்ல முடியாது.. இது நிஜமாகவே நடந்தாலும் நடக்கலாம்..

ஏப்ரல் 5, 2006

‘Kalyanamaam Kalyaanam’ Ultaa Pulta – Sammatty

'வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்' பாட்டை அரசியல் களத்திற்கேற்ப மெட்டு கட்டுகிறார் சம்மட்டி.

ஏப்ரல் 2, 2006

Fools Day – Venky Krishnamoorthy

Filed under: நக்கல், பொது — Snapjudge @ 5:36 பிப

ஏமாறாதே ஏமாற்றாதே!

மார்ச் 28, 2006

Curd Rice Production presents….

Filed under: நக்கல், வீடியோ — prakash @ 3:49 பிப

படத்தைப் பாருங்க… செமை நக்கல்ல்..

கலக்கிட்டீங்க அப்பூ

மார்ச் 24, 2006

inglipis in thamiz – Bharath

Filed under: ஆங்கிலப் பதிவு, நக்கல் — prakash @ 4:47 பிப

ஆங்கிலத்தை தமிழ் போலப் பேசுபவர்களை ஒரு வாரு வாருகிறார், பரத்.. இங்கே..

இது என்ன நகைச்சுவையா இல்லை below the belt ஆ?

எனக்குத் தெரியலை…

பரிந்துரை : kaps

மார்ச் 17, 2006

Exclusive Rajni Interview – Idly Vadai

Filed under: தேர்தல் 2006, நகைச்சுவை, நக்கல் — Snapjudge @ 3:29 முப

ரஜினியை மனம் திறந்து பேச வைத்திருக்கிறார் 😀

மார்ச் 15, 2006

Missed SMS

Filed under: ஆங்கிலப் பதிவு, நக்கல் — Snapjudge @ 10:25 பிப

யோசிப்பவர் மற்றும் கைப்புள்ளவின் குறுமொழிகள் மிஸ் ஆகாமல் சிரிக்க வைக்கும்.

மார்ச் 11, 2006

Awards for Tamil films :-)

Filed under: நக்கல், வெள்ளித்திரை — prakash @ 5:43 பிப

சமீபத்தில் வந்த தமிழ்த் திரைப்படங்களை, இதை விட சூப்பராகக் கிண்டலடிக்க முடியாது.. சாம்பிள் பாக்கறீங்களா?

The Blank Noise Awards for Bringing Harrassment Out Into the Open:

S.J. Surya, for trying to look down an unsuspecting Nayanthara’s dress in Kalvanin Kadhali. S.J.Surya, for going up to a guy who had just pinched his unsuspecting girlfriend in public(the hapless Nayanthara again) and advising him to use his “mouth” instead. A pregnant pause later, he clarifies that he meant for the guy to talk his way into a woman’s heart. Yeah right. To paraphrase Seinfeld (thanks Manoj), we are offended by how lame the joke was”

முழுசும் படிக்க

( பரிந்துரை : kaps. வெறுமனே வாசித்து விட்டு கழண்டு கொள்ளாமல், அவ்வப்போது, உருப்படியாக பல சுட்டிகளை அனுப்பித் தந்து ஆதரவளித்து வரும், kaps க்கு, கில்லி கோஷ்டி சார்பாக ஸ்பெஷல் நன்றியுடன் ஒரு சின்ன அன்பளிப்பு. என்சாய்ய்ய் )

மார்ச் 7, 2006

Captain Vijayakanth’s Swadeshi – Praveen

இதை எப்படி மிஸ் செய்தேன்னு தெரியலை…

 The film must have been out much earlier, but people said that the theater owners were not willing to buy a Captain flick. What crap! Sources close to pravunplugged recently confirmed that the news was entirely false. They say that the actual reason was that the theaters did not have the proper infrastructure to screen his films, the screen was way too small and the projectors were not sturdy enough to run a Captain film, they collapsed in 3 micro seconds.

சுதேசி படம் வெளியானது பற்றி, புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவரும், நக்கல் நாயகருமான ப்ரவீணின் பரவசப் பதிவு…

மார்ச் 6, 2006

Must Watch Tamil Movies – Vinesh KS

Filed under: நக்கல், பொது, வெள்ளித்திரை — Snapjudge @ 8:48 பிப

நல்ல படமே வருவதில்லை என்று புலம்பாமல், ‘சுதேசி’, ‘கள்வனின் காதலி’ என்று அடுக்குகிறார் 😉

மார்ச் 5, 2006

Sathyabama Engineering College – Wiki

Filed under: ஆங்கிலப் பதிவு, நக்கல், பொது — Snapjudge @ 5:35 முப

Jeppiaar is known to have often stated that he doesnt grow trees on his campus because boys and girls will sit together under the trees and talk to each other. The campus has no trees.

விக்கிப்பீடியாவில் சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது (வழி: பரேஷான்)

பரிந்துரை: பிரேமலதா

பிப்ரவரி 24, 2006

VaiKo Op-Eds – Mugamoodi

Filed under: அரசியல், நகைச்சுவை, நக்கல் — Snapjudge @ 3:00 பிப

வைகோ திமுகவில் இணைந்து விட்டால் கருத்துக்கள் என்ன விழும் என யோசிக்கிறார் முகமூடி.

அரசியல் வட்டாரம் தீப்பற்றி எரியும் இந்த பரபரப்பான நள்ளிரவு நேரத்தில், அறிவாலயம் வாசலில் நின்றிருந்த மக்களின் கருத்தாக பிரபல நாளிதழில்…

எல்லா தரப்பு மக்களையும் பேட்டி எடுத்திருக்கானே, என்ன பத்திரிக்கை இதுன்னு முதல் பக்கத்தை பார்த்தா தினமூடி…

Older Posts »

Create a free website or blog at WordPress.com.