கில்லி – Gilli

பிப்ரவரி 23, 2006

Technology through woman’s eyes – Thara

Filed under: நுட்பியல், பொது — prakash @ 6:47 பிப

சில வருடங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனத்தின் Robin Abrams, ஐநா சபையில் பெண்களின் பார்வையிலான தொழில்நுட்பம் குறித்து நிகழ்த்திய உரையை, தாரா, தமிழில் தருகிறார், தன்னுடைய கருத்துக்களுடன் சேர்த்து…

பிப்ரவரி 21, 2006

BarCampDelhi

மார்ச் நான்காம் தேதி டெல்லி பக்கம் இருந்தால் பார்-கேம்ப் போயிட்டு வாங்களேன்… (நான் நெனச்ச ‘பார்’ இல்லை என்று வழி காட்டியவர்: ஷ்ரவன்)

Google’s Success – Veli Kanda Naathar

கூகிள் வெற்றி பெற்ற நிறுவனமா என்பது சர்ச்சைக்குரியது. ஆனால், வளர்ந்த வழியையும் கூகிள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார்.

Grid Computing Primer – Karthikeyan

Filed under: நுட்பியல், பொது — Snapjudge @ 3:09 பிப

கிரிட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன? உங்கள் கணினியை நீங்கள் உபயோகிக்க்காமல் வெறுமனே இருக்கும்போதும் உலகுக்குப் பயன்பட வேண்டுமா? எவ்வாறு என்று அறிமுகம் தருகிறார்.

பிப்ரவரி 19, 2006

Free blog hosts – Listible

தங்களுக்குத் தெரிந்த இலவசமாக வலைப்பதிவு சேவை அமைத்துக் கொடுக்கும் பத்து வலைப்பதிவுகளை எழுதி, ஒவ்வொன்றையும் சுருக்கமாக அலசவும் என்று எவராவது வினாத்தாள் அமைத்தால் பதில் கொடுக்க பிட் அடிக்கலாம்.

பிப்ரவரி 17, 2006

NASSCOM India Leadership Forum 2006 – Xansa

வெறுமனே ரிப்போர்டிங் செய்யாமல் தனிப்பட்ட பார்வையையும் சொந்த அனுபவங்களையும் கருத்தில் கொண்டு மும்பையில் நடக்கும் நாஸ்காம் அரங்கை வலைப்பதிந்திருக்கிறார்.

  • “Enjoy monopolistic swimming in the Blue Ocean” – W Chan Kim, explaining his ‘Blue Ocean’ theory for creating ‘uncontested competitive space’.
  • ‘Outsourcing is now offshoring’ – Richard Granger.
  • ‘STD used to stand for subscriber trying and dying’ – Les Dawson, CEO at Southern Water on the challenges India used to have in the early days of technology usage.

பிப்ரவரி 16, 2006

Tamil Software CD – Panacea

Filed under: நுட்பியல், பொது, வலையகம் — Snapjudge @ 7:01 பிப

அகரமுதலி, மைக்ரோசாஃப்ட் Money போன்ற நிரலி, எழுத்துருக்கள் போன்ற பலவற்றின் தொகுப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ரோமனைஸ்ட் முறையில் தட்டச்ச முடியுமா?

மேலும் விவரங்களுக்கு…

Most evil company in the world

‘Miserable failure’ என்று கூகிளில் தேடினால் என்ன வரும் என்று உங்களுக்குத் தெரியும். ‘Who is the most evil company in the world?‘ என்று தேடினால் ‘கூகிள்’ வருகிறதே என்று காண்பிக்கிறார் கணேஷ்.

பிற கூகிள் குண்டுச்சட்டிகளை அறிய விக்கிப்பீடியா பாருங்க.

பிப்ரவரி 15, 2006

Ethical Hacking – Mohandoss

Filed under: நுட்பியல், பொது — prakash @ 4:57 முப

கொந்துதல் ( hacking ) பற்றி இந்த வார தமிழ்மண நட்சத்திரம் மோகன்தாஸின் பதிவு.
 

பிப்ரவரி 12, 2006

Gmail Drive – Krupa Shankar

Filed under: நுட்பியல், பொது — prakash @ 6:20 முப

“…..விடுடா. லோகமே அட்ஜெஸ்ட்மெண்ட்லதான் வாழறது. கண்டுக்காதே. இன்னும் கேளு. நாம நாலு ஸிஸ்டம்ல புழங்கறவாளா இருந்தா இந்த ஜிமெய்ல் ட்ரைவ் வராது வந்த மாmoney. USB drive, CD/VCD எல்லாம் இனிமேல் வேண்டவே வேண்டாம். இந்த ஸிஸ்டம்ல இருக்கறதை ஜிமெய்ல் ட்ரைவ்ல பேஸ்ட் பண்ணிட்டா, அடுத்த சிஸ்டம்ல போய் அங்க இருக்கற ஜிமெய்ல் ட்ரைவ்ல எடுத்துக்கலாம். ஆத்து கம்ப்யூட்டர்ல போயும் ஆஃபீஸ் வேலையைப் பாத்துக்கலாம்.

அசின் படமெல்லாம் இனிமேல் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கறது ஈசியா இருக்கும் போலருக்கே…?

அபிஷ்டு அபிஷ்டு. புத்தி போறது பாரு. private virtual networkனு சொல்றாளே, இனிமேல் ஜிமெய்ல் ட்ரைவை வெச்சுண்டே வெர்ச்சுவலா நெட்வொர்க் பரிபாளிக்கலாம். பைசா செலவில்லே. கம்பனி ப்ராஞ்சுக்கெல்லாம் ஜிமெய்ல் பாஸ்வேர்டைக் குடுத்துட்டா போதும். அவா அவா அங்கேர்ந்தே ஒரே ஜிமெய்ல் அக்கவுண்ட்ல இருக்கற filesஐ உபயோகிச்சுப்பா………..”

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே..

பிப்ரவரி 9, 2006

Long Time No See – KV Raja

Filed under: நுட்பியல் — prakash @ 5:48 பிப

Blu-Ray disc அப்படிங்கற ஒரு டெக்கினிக்கல் தில்லாலங்கடி மேட்டர்  பத்தி , ஜ்ஜ்ஜாலியான நடையிலே ஒரு விளக்கக் கட்டுரை..

welcome back ராசா

பிப்ரவரி 3, 2006

Google, China, US Privacy – Srusal

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தபிறகு ‘எவர் செய்தார்’ என்று கண்டுபிடிப்பதை விட ‘எவர் செய்யக்கூடும்’ என்று முன்பே அறிவது வி.சி. கதைக்களம். யார் எல்லாம் குழந்தைகளின் Porn-ஐ தேடினார்கள் என்று கூகிள் போட்டுக் கொடுக்கலாமா? கூடாதா?

Science & Tech. 2005 – Arulselvan

Filed under: அறிவியல், நுட்பியல், பொது — Snapjudge @ 2:01 பிப

2005இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்களை சுருக்கமாக வழங்குகிறார் அருள்.

பகுதி ஒன்று & இரண்டு.

« Newer Posts

Create a free website or blog at WordPress.com.