கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

How To Write a Review – Sonia Faleiro

மீன், கோழி என்று வாங்க செல்வதற்கு நடுவில் விமர்சனங்கள் குறித்த வாசக அனுபவம் சமைக்கிறார்.

ஏப்ரல் 9, 2006

லந்து

Filed under: நக்கல், புகைப்படங்கள் — prakash @ 1:47 பிப

அழகர்சாமியோட அத்தைப் பொண்ணாம் 🙂

இந்த காலேஜு புள்ளைங்க விடுற லந்து தாங்க முடியலப்பா 🙂

A day with Vijayakanth – Sudhish Kamath

விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு

[Tip : Kaps

மார்ச் 24, 2006

Kanchipuram – Chandrachoodan

கோவில்களுக்கும் , பட்டுக்கும் புகழ் பெற்ற காஞ்சி மாநகர் பற்றிய, வரலாற்றுக் குறிப்புகள் தருகிறார் சந்திரசூடன். அருமையான புகைப்படங்கள்…

Kanchipuram – “Nagaresu Kanchi” as the old saying goes, was the centre of learning, of arts. The international city, where tourists and monks and traders visited. A must see destination in the ancient world. Chennai – “தர்ம மிகு சென்னை (Virtous Chennai)” is now the cultural, and academic centre of excellence. The city of Ford and Hyundai and Saint Gobain and Nokia. A city that is as international as New York or Hong Kong. A city that is visited by monks, traders and tourists.

மேலும் வாசிக்க

[ kaps வழியாக ]

மார்ச் 18, 2006

Random Shots from Spain – Vidya

ஆஹா ஸ்பெயின் இத்தனை அழகா?

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

மார்ச் 15, 2006

Photo Blog – Junior Vairamuththu

ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் மகன் ‘ மதன் கார்க்கியின்’ புகைப்பட வலைப்பதிவு. சொக்காய் டவுசர் போட்ட வைரமுத்துவின் புகைப்படத்தை மிஸ் பண்ண வேண்டாம். [ Kaps வழியாக ]

மார்ச் 14, 2006

Namitha – Madhu Venkatesan

முதல்வர்கள் எல்லாம் சினிமாக்காரர்களாக இருப்பது எப்படி என்னும் அலசலை விட்டுத் தள்ளுங்க… நமிதா படத்தைப் போட்டால் கூட்டம் பிச்சுக்கும் என்பது உண்மையா?

மற்ற புகைப்படங்களையும் நோக்க

மார்ச் 13, 2006

B.E.S.T. – Akshay

‘ஆறுச்சக்கர கப்பலு நகர்வலமா வருதுடா’ என்று பம்பாயில் பஸ் காத்திருப்பை பிடித்திருக்கிறார்.

It is hard to balance a bag on your left shoulder, hold on for you life with your right and maneuver the three rupees and fifty paisa required out of your right trouser pocket. But then again with years of practice things become easier.

Goa – Ramnath

கோவா போகலாமா?

மார்ச் 12, 2006

Tamil Short Films – Appaal Tamil

சுமதி ரூபனின் ‘மனுசி’, எம்.சுதனின் ‘அடிக்ட்’, அஜீவனின் ‘நிழல் யுத்தம்’, வதனனின் ‘எதுமட்டும்?’, நாச்சிமார்கோயிலடி இராஜனின் ‘பொறி’, பராவின் ‘பேரன் பேர்த்தி’, விமல்ராஜின் ‘கிச்சான்’ ஆகிய ஏழு குறும்படங்கள் 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வில் காண்பிக்கப்பட்டன.

மார்ச் 9, 2006

Beyond Shotz

Filed under: இதழியல், புகைப்படங்கள் — Snapjudge @ 3:03 பிப

படங்களும் படம் சார்ந்த கட்டுரைகளும் தாங்கி வரும் ‘பியாண்ட் ஷாட்ஸ்’ ஃபெப்ரவரி மாத இதழ் வெளியாகி விட்டது.

மார்ச் 8, 2006

Women – Flickr

வலையின் ஸ்பெஷாலிடியே இணையக்குழுமங்கள்(தான்). ‘சர்வதேச மகளிர் தின’மன்று குறிப்பிட விரும்பும் இரு ஃப்ளிக்கர் படக்குழுக்கள்.

  1. இந்திய மகளிர் – சமீபத்தில் கவர்ந்த புகைப்படம்
  2. முகத்திரை மகளிர் – முன்பே கவர்ந்தது

Goodluck Medicals – Tom Maisey

ஆம்புலன்ஸ்தான் ‘அமரர் ஊர்தி’யாகவும் இருக்கிறது என்பது நமக்கு சாதாரணமான விஷயம். பிஞ்சாமந்தைக்கு வந்தவருக்கு அவை ‘Funny Stuff’-ஆக இருப்பதில் ஆச்சரியம் லேது.

Pinjamandhai is situated high in the hills, and the journey took 4 1/2 hours by 4×4 vehicle, a luxury we won’t have from now onwards. We will have to take a bus for 2 hours and hike for 3 hours to reach the village. There are no surfaced roads to the village – the closest one ends about 30km away.

முழுவதும் படிக்க

Kelley Park, San Jose

Filed under: அமெரிக்கா, புகைப்படங்கள் — Snapjudge @ 6:01 பிப

பச்சத் தண்ணி… பச்ச பசேல் புல்… பச்ச வாத்து! க்யூட் பையன்…

மார்ச் 5, 2006

Naa Muthukumar Visit – Panasai Natarajan

கவிஞர் நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற 25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியா மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்் குறிப்புகள்.

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.