கில்லி – Gilli

மார்ச் 31, 2006

Walter Vetrivel & Brian Lara – Sridhar

இருவரும் ஒரே மாதிரி யோக்கிறாங்களா!?

மார்ச் 18, 2006

An evening with Choolaimedu Singam

நம்ம லக்ஷ்மிபதி பாலாஜி கூட கழித்த ஒரு மாலை பற்றி…

மார்ச் 10, 2006

Cricket Memoirs – Paranjothi

Filed under: சொந்தக் கதை, பொது, Cricket — Snapjudge @ 6:48 பிப

இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று அலசாமல், தன்னுடைய சொந்த அனுபவங்களை அடுக்குகிறார் பரஞ்சோதி.

மார்ச் 6, 2006

La Ball

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, Cricket — Snapjudge @ 12:11 முப

சுவற்றில் சாக்பீஸ் ஸ்டம்ப். போக்குவரத்து நோ பால்கள்; தெருக் கிரிக்கெட் கையேடு.

Update from prakash : Original is here 

பிப்ரவரி 23, 2006

Krish Srikkanth, Welcome

Filed under: ஆங்கிலப் பதிவு, Cricket — prakash @ 6:32 பிப

பாகிஸ்தான் தொடரின் வெற்றிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளின் வெற்றிக்கு ஆதாரமான ஒரு அணி உருவாகிவிட்டது என்கிறார் புதிதாக ஆங்கிலத்தில் வலைப்பதியத் துவங்கி இருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்..

பிப்ரவரி 18, 2006

Nimbus bags cricket telecast rights – Badri

Filed under: ஆங்கிலப் பதிவு, Cricket — prakash @ 7:29 முப

சும்மா இல்லை… US$ 612 million.

சொந்தமாக தொலைக்காட்சி சானல் இல்லாதவர்கள் கூட ஏலம் கேட்கலாமோ? முன்னமேயே தெரிஞ்சிருந்தால், நானும் bid செஞ்சிருப்பேன் 🙂

பிப்ரவரி 16, 2006

Manogara’s Sixer – Selvan

Filed under: நக்கல், பொது, Cricket — Snapjudge @ 3:04 பிப

முன்பு மிமிக்ரி செய்து வருடத்துக்கு ஓரிரண்டு ஒலிப்பேழைகள் மட்டுமே வரும். பல வலைப்பதிவுகள் அந்தக் குறையை தீர்த்து மிமிக்ரி கலைஞர்களுக்கு மேட்டராக அள்ளித் தருகிறது.

அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர்.

Create a free website or blog at WordPress.com.