கில்லி – Gilli

மார்ச் 29, 2006

Babar vs Ramar? – Prof. Sakthipuyal

Filed under: சமூகம், Op-Ed — Snapjudge @ 3:48 பிப

சொல்சிலம்பு ஆடாமல், இஸங்களுக்குள் விழாமல், சாதாரணனுக்கும் விளங்குமாறு தற்கால நிகழ்வுகளைக் கொண்டு கடவுள் சச்சரவுகளை எழுதுகிறார். (வழி: ஹோம்பேஜ்கார்ட் தேஜாஸ்ரீ கொண்ட தமிழ்நெஞ்சம்)

மார்ச் 17, 2006

Untouchability, Religions & Women – Padma Aravind

Filed under: அமெரிக்கா, சமூகம், Op-Ed — Snapjudge @ 4:40 பிப

தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற…

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

மார்ச் 5, 2006

VaiKo Partner Decision – Kuttuvan

Filed under: அரசியல், பொது, Op-Ed — Snapjudge @ 4:22 முப

கொஞ்சம் சரித்திரத்தை சுழலவிடுகிறார் நயனம் ‘குட்டுவன்’.

ஏற்கனவே நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், இராமச்சந்திரன் போன்ற பல தமிழர்களின் மதியற்ற அரசியலால், தன்னை வளர்த்துக் கொண்ட செயலலிதாவிற்குத் தொடர்ந்து தம்மைக் காணிக்கையாக்குவது பல தமிழர்களின்வாடிக்கை. இவரை மட்டும் பிடித்தால் போதாது என்று நெடுமாறனையும் சுபவீயையும் சாகுல் அமீதையும் கைது செய்துசிறையில் அடைத்தது செயலலிதா அரசு.

தமிழ்நாட்டில் மூப்பனாரின் மகன் தலைவராகலாம், ப.சிதம்பரத்தின் மகன் தலைவராகலாம், இராமதாசின் மகன் தலைவராகலாம்,இன்று முளைத்த விசயகாந்த்தின் குடும்பம் அரசியல் செய்யலாம், தேசிய அளவில் இந்திரா அம்மையாரின் குடும்பம் ஆளலாம்,ஆந்திரத்தில் இராமாராவின் மருமான் அரசியல் செய்யலாம்

பிப்ரவரி 22, 2006

Passage to Bangalore

Filed under: அமெரிக்கா, பிஸினெஸ், Op-Ed — Snapjudge @ 3:38 பிப

தொலைதூர சேவை மையத்தைத் தொடங்குபவர்கள் மட்டுமல்லாது, புதிய நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களும் பெங்களூரை முற்றுகையிடுவதை, இண்டியானாபோலிஸ் பிஸினெஸ் ஜர்னலில் வெளிவந்த செய்தி அலசல் எடுத்து வைக்கிறது. (வழி: தேஜோ)

ஏஞ்சல் முதலீடுகள், வென்ச்சர் காபிடலிஸ்ட்கள் என்று அமெரிக்காவை விட இந்தியாவை மொய்க்கும் வேளையில் மூளை வறட்சியா?

பிப்ரவரி 19, 2006

Twilight of the Blogs – Slate

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, Op-Ed — Snapjudge @ 2:09 முப

வலைப்பதிவை நிறுவனமாக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? சுய ஆர்வம் தவிர்த்து லாபத்துக்காக மட்டுமே வலைப்பதிந்தால் என்ன நடக்கும் என்பதை ஸ்லேட் முன்வைக்கிறது.

முக்கியமான அலசல்களில் சில: ஒன்று | இரண்டு | மூன்று

நீங்க என்ன நினைக்கறீங்க?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.