கில்லி – Gilli

மார்ச் 18, 2006

Rajinikanth & Politics – Vijay Krishna

Filed under: அரசியல், ஆங்கிலப் பதிவு, superstar — prakash @ 8:48 முப

வருகின்ற சட்ட மன்ற தேர்தலில், ரஜினிகாந்த், தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று சொன்னது தெரிந்திருக்கும். அதை முன் வைத்து , ரஜினிகாந்தின் முந்தைய அரசியல் முயற்சிகளையும் சேர்த்து வைத்து அலசி ஆராய்கிறார்

[ பரிந்துரை : Kaps]

மார்ச் 17, 2006

Shivaji ‘The Boss’s Villain – ‘Sivaji’

Filed under: வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 7:56 பிப

விவகாரமான விஷயத்தில் மாட்டிக் கொண்டு கோர்ட் கேஸ் என்று அலைந்த சுமனுக்கு மிகப் பெரிய ப்ரேக்?

மார்ச் 15, 2006

Shivaji – Shreya – Sharjah : Dubaivaasi

Filed under: நகைச்சுவை, பொது, superstar — Snapjudge @ 10:04 பிப

சிவாஜி பட நாயகி ஷ்ரேயா நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்த போது, முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்… 😀

4 Favorite Movies

Filed under: வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 8:58 பிப

ரஜினியின் படங்களில் பிடித்த நான்கை ‘ரஜினி ரசிகரும்’, தான் இதுவரை ரசித்ததில் அதிரசனைக்குள்ள நான்கை ஆசாத்தும் பகிர்கிறார்கள்.

மார்ச் 14, 2006

PMK vs Rajni Fans

Filed under: தேர்தல் 2006, superstar — Snapjudge @ 10:24 பிப

கோவையில் ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியதை தினபூமி படம் பிடிக்கிறது.

A petition was submitted to the Coimbatore district Collector and the Police Commissioner urging them to take action against those who had stuck the posters.

முழுவதும் படிக்க…

பிப்ரவரி 27, 2006

Rajini ‘Sivaji’ hearsays

Filed under: வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 3:14 பிப

வில்லனாக நடிப்பது யார் போன்ற அதிமுக்கிய தகவல்கள் நிறைந்த ‘சினிமா நக்கீரன்’. (வழி: ரஜினி விசிறிகள்)

பிப்ரவரி 26, 2006

Sivaaji Preview

Filed under: ஆங்கிலப் பதிவு, வீடியோ, superstar — Snapjudge @ 2:28 முப

Not really… ஆனால் ‘படம்’ நல்லாவே வந்திருக்கு 🙂

பிப்ரவரி 24, 2006

Shivaji Rajni’s Punch Dialogues – Reva

Filed under: நகைச்சுவை, வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 4:03 பிப

கிளம்பிட்டாங்கய்யா…

  • Dekhoji, naan thaan Shivaji
  • Sachin adicha sixer indha Shivaji adicha stretcher
  • Kannaa, sirikaama PM aga iruntharu antha Narasimha Rao, aana sirichutte pattaiyai kilappurathu intha Shivaji Rao
  • Naan nenacha athu nadantha mathiri, naan nadantha athu jeycha mathiri

மெய் சிலிரிக்குதுங்க 😀

ஜனவரி 27, 2006

Rajinikanth in animation film

தலைவா…. வேணாம்… ப்ளீஸ்…  ( uppercase.. ச்சே… kaps வழியாக)

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.