எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.
கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.
கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2
வழமையானப் பேச்சுத் தமிழில் சோ-வின் ‘மஹாபாரதம் பேசுகிறது’ ஒலிக்கிறது.
அரிய இசையமைப்பாளர்களை முன்னிறுத்தி பாலாஜி ஸ்ரீனிவாசன் கொடுத்த ரேடியோ நிகழ்ச்சி. (வழி: தினம் ஒரு திரைப்பாடல்)
வைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.
முனைவர்.வாசுதேவன் அவர்கள் தமிழர் ஒழுக்கம் பற்றிப் பேசி ஒரு கட்டுரை வழங்கியுள்ளார். பண்டையத் தமிழர்களின் மருத்துவச் சிந்தனை ஒட்டிய பழக்கங்களை அறிய முடிகிறது. (வழி: முதுசொம்)