கில்லி – Gilli

April 9, 2006

Madras Baashai – Krithiga

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, நகைச்சுவை — prakash @ 1:27 பிற்பகல்

மெட்ராஸ் பாஷையின் மகத்துவம் குறித்து, கிருத்திகா..

படா சோக்காதான் கீது…

[Tip : Kaps]

A day with Vijayakanth – Sudhish Kamath

Filed under: தேர்தல் 2006, புகைப்படங்கள், பொது — prakash @ 1:26 பிற்பகல்

விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு

[Tip : Kaps

Returing 2 India – Ram Viswanathan

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 12:13 பிற்பகல்

வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது, எப்படியாவது இந்தியாவுக்கு திரும்பி விட வேண்டும் என்று நினைத்து, அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருபவரா நீங்கள்? இரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆன, ராம் விஸ்வநாதன், தன் அனுபவங்களைச் சொல்கிறார். சில டிப்ஸ¤களும் கொடுக்கிறார்.

Dilemma  | Decision | Planning

A poem – Sannasi

Filed under: இலக்கியம், படைப்பு — prakash @ 12:11 பிற்பகல்

மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்

முழுக்கவிதையும் இங்கே…

இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?

wardrobe malfunction – Srimangai Sudhakar

Filed under: சமூகம் — prakash @ 12:09 பிற்பகல்

நாம் அணியும் உடைகளும், அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றி சுதாகரின் அனுபவப் பகிர்வு

Kurosawa & Ray

Filed under: சினிமா விமர்சனம், வெள்ளித்திரை — prakash @ 12:08 பிற்பகல்

அகிரோ குரோசோவா வின் இகுரு (Ikuru) வையும் , சத்யஜித்§ரயின் 'பதேர் பஞ்சலி' யையும் ஒரே தட்டில் வைத்து அலசுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன். கலக்கறீங்கோ கிருஷ்ணன்.

The feeling of becoming a mom – IBH

Filed under: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, பொது — prakash @ 12:07 பிற்பகல்

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பிள்ளைப் பெறுதல் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும், நமக்குன்னு வரும் போது, அதிலே இருக்கும் சந்தோஷம் அலாதியானது. ரொம்ப நாளாகக் க¡ணோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வந்து ‘ அம்மாவாகப் போகிறேன்’ என்கிறார்.

வாழ்த்துக்கள்

A letter to a friend

Filed under: சொந்தக் கதை, பொது — prakash @ 12:06 பிற்பகல்

கோவை GCT கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனுக்கு 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதும் ஆத்மார்த்தமான கடிதம்.

எச்சரிக்கை : கடிதம் கொஞ்சம் pathos effect இல் இருக்கும்.

in barber’s shop

Filed under: ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — prakash @ 12:05 பிற்பகல்

முடிவெட்டும் கடைக்குப் போனால், சமயத்தில் நடக்கிற கூத்துக்களை, அங்கே போனால் தான் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அர்விந்த் ஷர்மாவுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே

Rohinton Mistry

Filed under: இலக்கியம் — prakash @ 12:04 பிற்பகல்

மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளர் ரோஹின்டன் மிஸ்திரியை குறித்த, சுமதி ரூபனின் பதிவு.

I love you…

Filed under: ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — prakash @ 12:03 பிற்பகல்

… என்று சொல்வதற்கு, புள்ளைங்களுக்கு என்ன மாதிரியாவெல்லாம் ஐடியா வருது பாருங்க.. [ எல்லாம் சரி, பார்ட்டி கிட்ட உங்க வலைப்பதிவு முகவரியை தப்பித் தவறி கூட குடுத்துடாதீங்க :) ]

Karaoke – janani

Filed under: இசை — prakash @ 12:02 பிற்பகல்

'கண்ட நாள் முதல்' படத்தில் 'கண்ட நாள் முதலாய், காதல்பெருகுதடி' பாட்டை, சுபிக்ஷா (?) பாடிக் கேட்டிருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு ஜனனியின் குரலில் கேட்டுப்பாருங்கள். பேசாமல், பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை துறந்துவிட்டு,  இவர் சினிமாவுக்கு பாட்டு பாடப் போய்விடலாம்..

April 8, 2006

An interview with Azim Premji

Filed under: ஆங்கிலப் பதிவு, பிஸினெஸ், பொது — prakash @ 7:23 பிற்பகல்

knowledge@wharton க்கு விப்ரோவின் தலைவர் அசிம் ப்ரேம்ஜி அளித்த நேர்காணல்.

 If you look at business schools in India such as the Indian Institutes of Management (IIMs) or the Indian School of Business, companies like Wipro, Infosys or TCS are not attracting the top talent from those institutions. The employers of choice for those students seem to be the investment banks and consulting companies. This poses two kinds of challenges for you. First, how do you attract the top talent from campuses? And second, how do you get lots of really sharp people for your middle- and upper-middle management? I would really like to hear your perspective on this.

Premji: For one thing, we have spread our recruitment net wider than the top five business schools in India; we now hire people from the top 25 management institutes. We have MBAs whom we have recruited from these institutes, and they rank very close in quality to people we hire from the IIMs. We have to be careful to focus on the top half or top 33% of the class, because then the students tend to be very bright. Our experience with these students has been extremely good. Many investment banks and multinational companies that recruit in India, paying students multinational salaries and offering overseas jobs, are not present at these institutes. Our competition here typically tends to be companies hiring for domestic jobs and non-investment banks. That has made these institutes a strong source for recruiting management talent

முழுவதும் படிக்க

[ அருண் நடராஜன் வழியாக]

Blank Noise in Chennai – Ramya Kannan

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, நிகழ்வுகள் — prakash @ 7:02 பிற்பகல்

Come, make noise

Blogs & Main Stream Media – Badri

Filed under: வலையகம், OIG — prakash @ 9:05 மு.பகல்

[ இது ஒரு பழைய பதிவு ]

வலைப்பதிவுகள் துவக்க காலத்தில், வெகுசன ஊடகங்களுக்கும், தனிப்பட்டவர்களின் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாட்டை துல்லியமாக விவரித்து பத்ரி எழுதிய பதிவு. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், இதிலே சொல்லப்பட்ட கருத்துக்கள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

புதிய இடுகைகள்பழைய இடுகைகள் »

Theme: Silver is the New Black. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.